கம்பராமாயணம் 471 · பால 9.5

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அண்ட கோளகைக்கு அ புறம் அத்து என்னை ஆள் உடைய
கொண்டல் நீள் பதத்து எய்தி ஓர் விஞ்சையர் கோதை
புண்டரீகை மென் பதத்து இசை புணர்த்தனள் புகழ
வண்டு அறா மது மாலை கைக் கொடுத்தனள் மகிழ்ந்து.

பொருள் · Meaning in Tamil

நீள்பதம் - வைகுண்டம்.

ஒரு வித்தியாதரப் பெண், செந்தாமரையில் உள்ள திருமகளைப் பாடித் துதித்தாள். அது கேட்டு மகிழ்ந்த இலக்குமி மனமுவந்து தனது பூமாலையை அவள் கையில் கொடுத்தாள் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Beyond the orb of the cosmic egg, to the far realm of the cloud-hued one who rules me,
  2. a maiden of the Viñcaiyar came, and
  3. praised the lady whose soft feet rest on the lotus; and as she praised,
  4. the goddess in delight gave her a garland of honey that the bees never leave.

What the poem says

This and the following appendix verses tell a story found only in some manuscripts: how the god Indra came to lose his glory through the curse of the irascible sage Turuvācar (Durvāsas). It begins far beyond the cosmic egg, in Vaikuṇṭam, the abode of Tirumāl (Viṣṇu).

A celestial Viñcaiyar (vidyādhara) maiden sings the praises of Tirumakaḷ (Lakṣmī), who sits on the lotus. Pleased, the goddess gives her own flower garland into the singer's hand.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇṭa kōḷakaikku appuṟattu eṉṉai āḷuṭaiya
koṇṭal nīḷ patattu eyti ōr viñcaiyar kōtai
puṇṭarīka meṉ patattiyaip pukaḻntaṉaḷ pukaḻa
vaṇṭu aṟā matu mālikai koṭuttaṉaḷ makiḻntu.