கம்பராமாயணம் 472 · பால 9.6

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்ன மாலையை யாழ் இடை பிணித்து அயன் உலகம்
கன்னி மீடலும், கசட்டு உடை முனி எதிர் காணா
என்னை ஆள் உடை நாயகிக்கு இசை எடுப்பவள் என்று
அன்னள் தாள் இணை வணங்கி நின்று ஏத்தலும் அனையாள்.

பொருள் · Meaning in Tamil

அந்த வித்தியாதரப்பெண் பூமாலையை யாழிலே கட்டிக்கொண்டு பிரம்மலோகம் திரும்பினாள். அப்பொழுது துருவாச முனிவன் அவளை எதிரே கண்டு அவளடிகளில் வீழ்ந்து வணங்கினான் என்பது. இதனால் துருவாசரின் திருமால் பக்தி புலனாகிறது. இவன் பிறரைச் சபிக்கச் சபிக்கத் தவம் வளரும் வரம் பெற்றவன். இவன் அத்திரி முனிவன் மகன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Binding that garland to her yāḻ, toward the world of Brahmā
  2. the maiden was returning, when the fault-prone sage met her face to face,
  3. and, saying, 'She sings the praise of the Lady who rules me,'
  4. he bowed at her two feet and stood extolling her; and she —

What the poem says

The maiden ties the garland to her yāḻ (harp) and sets off home to Brahmā's world. On the way she meets the sage Turuvācar, son of the sage Atri, who falls at her feet because she sings the praises of Lakṣmī, his own revered goddess. The scene shows his devotion to Tirumāl. Turuvācar was said to have a boon by which his ascetic power grew each time he cursed someone, which explains his short temper; the verse calls him a sage "given to fault." The final words run on into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉa mālaiyai yāḻiṭaip piṇittu ayaṉ ulakam
kaṉṉi mīṭalum, kacaṭṭuṟu muṉi etir kāṇā
eṉṉai āḷuṭai nāyakikku icai eṭuppavaḷ eṉṟu
aṉṉaḷ tāḷ iṇai vaṇaṅkiniṉṟu ēttalum aṉaiyāḷ.