கம்பராமாயணம் 4714 · கிட்கிந்தா 15.18

Section கிட்கிந்தா காண்டம் / 15. சம்பாதிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வரம்பு இல் ஆற்றலான் - எல்லையற்ற ஆற்றல் கொண்ட சாம்பவான் (அங்கதனை நோக்கி); போர் வாகையாய் - போரில் வெற்றி பெறும் ஆற்றலுடையவனே! ஏகு நீ - நீ (உயிருடன்) போவாயாக, அவ்வழி எய்தி - (இராமனும் சுக்கிரீவனும் இருக்கின்ற) அந்த இடத்தைச் சேர்ந்து; இவ் வழி - இந்த இடமெங்கும்; தோகையைக் கண்டிலா வகையும் - மயில் போன்ற சீதையை நாம் காணமுடியாத திறத்தையும்; சொல்லி - தெரிவித்து; எம் சாகையும் உணர்த்துதி - எங்களது மரணச் செய்தியையும் தெரிவிப்பாய்; சோகம் தவிர்தி - வருந்துவதை விடு; என்றனன் - என்று கூறினான்.

செய் அல்லது செத்துமடி என்பது உண்மை வீரருக்கு இலக்கு; பிராட்டியின் இருப்பிடம் காணவியலாமையால் தாங்கள் உயிர்விடுதலே வீரமாகும். எனவே, 'சோகம் தவிர்தி' என்றான். சாகை - சாவு. தோகை: உவமையாகுபெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Go then; reach that place and tell how in this place
  2. we could not find the peacock, and make known
  3. our deaths as well; put away your sorrow, you who are
  4. victorious in war," said he of boundless strength.

What the poem says

Cāmpaṉ urges Aṅkataṉ to return and report both the failed search and the deaths of the others. For true warriors the rule is "do or die"; since the others failed, dying is their honourable course and nothing to grieve over. "The peacock" is Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"ēku nī; av vaḻi eyti iv vaḻit
tōkaiyaik kaṇṭilā vakaiyum colli em
cākaiyum uṇarttuti; tavirti cōkam; pōr
vākaiyāy!" eṉṟaṉaṉ varampu il āṟṟalāṉ.