கம்பராமாயணம் 480 · பால 9.14

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கண்ட மாமுனி விழிவழி ஒழுகு வெம் கனலால்
அண்ட கூடமும் சாம்பராய் ஒழியும் என்று அழியா
விண்டு நீங்கினர் விண்ணவர் இரு சுடர் மீண்ட
எண் திசா முகம் இருண்டன சுழன்றது எவ் உலகும்.

பொருள் · Meaning in Tamil

அதைக்கண்ட துருவாசன் பெருங்கோபம் கொள்ள வானவர் யாவரும் ஓடிப்போகத் திசைகள் எங்கும் இருண்டன என்பது. சந்திர சூரியரும் தம் கதியிற் செல்லத் தடுமாறினர் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the great sage saw it — 'By the fierce fire streaming from his eyes
  2. the whole vault of the cosmos will burn to ashes,' they thought, and in dismay
  3. the celestials scattered and fled; the two great lights turned back;
  4. the faces of the eight directions darkened; every world reeled.

What the poem says

Seeing the garland trampled, Turuvācar flares into terrible anger. The gods fear that the fire from his eyes will burn the whole universe to ash, and they run. The sun and moon falter in their courses, all eight directions go dark, and every world shakes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṭa mā muṉi viḻi vaḻi oḻuku veṅ kaṉalāl
aṇṭa kūṭamum cāmparāy oḻiyum eṉṟu aḻiyā
viṇṭu nīṅkiṉar viṇṇavar iru cuṭar mīṇṭa
eṇ ticāmukam iruṇṭatu cuḻaṉṟatu ev ulakum.