கம்பராமாயணம் 479 · பால 9.13

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தனை ஒவாதவன், மகிழ்ச்சியால் வாசவன் தன் கை
வனையும் மாலையை நீட்டலும், தோட்டியால் வாங்கித்
துனை வலத்து அயிராவதம் அத்து எருத்து இடை தொடுத்தான்:
பனை செய் கையினால் பறித்து அடி படுத்தது அப் பகடு.

பொருள் · Meaning in Tamil

வாசவன் - இந்திரன். அஷ்ட வசுக்களுக்குத் தலைவன். எல்லாச் செல்வங்களும் உடையவன். ஐராவதத்தின் துதிக்கைக்குப் பனைமரம் உவமை. (திரட்சி, உருட்சி, நீட்சி வடிகால். துருவாசன் அம் மாலையை இந்திரனுக்குக் கொடுக்க, அவன் அங்குசத்தால் அதைப்பெற்று யானையின் தலைமேல் வைக்க, அந்த யானை அதைக் காலால் தேய்த்தது என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he who has no equal, in his joy, into Vācavaṉ's hand
  2. held out the woven garland, Indra took it with his goad
  3. and set it on the neck of swift, victorious Ayirāvatam;
  4. with its trunk like a palm tree that tusker plucked it off and trod it underfoot.

What the poem says

Delighted by the pageant, the sage offers the sacred garland to Indra, here called Vācavaṉ, lord of the eight Vasus. Indra does not take it in his hand. He lifts it with his elephant goad and drops it on Ayirāvatam's neck. The elephant pulls it off with its trunk, thick, round and long like a palm trunk, and crushes it underfoot. The casual insult to Lakṣmī's garland brings on the curse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṉai ovvātavaṉ, makiḻcciyāl vācavaṉtaṉ kai
vaṉaiyum mālaiyai nīṭṭalum, tōṭṭiyāl vāṅkit
tuṉai valattu ayirāvatattu eruttiṭait toṭuttāṉ:
paṉai cey kaiyiṉāl paṟittu aṭippaṭuttatu ap pakaṭu.