கம்பராமாயணம் 478 · பால 9.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
"மங்கல கீதத்தை மறைப்ப" - இந்திரனுக்கு இனிமேல் வரவிருக்கின்ற துன்பத்தைக் குறிப்பாக உணர்த்துவது - அமங்கலம். பூமிக்கு முன்பு கடல் படைக்கப்பட்டது - அதனால் 'மூரிநீர்' என்றார்.
பேரிகை முதலான பலவகை வாத்தியங்கள் முழங்கும் ஓசை ஓங்கவும் நான்மறை ஓசை ஒலிக்கவும் இந்திரன் உலாவரும் திருவிழாக் காட்சியைக் கண்டு துருவாசன் வியந்து நின்றான் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The din of booming great drums, with kuṟaṭu drums, cymbals and conches,
- drowning out the auspicious songs,
- and the four Vedas resounding like the roar of the ancient sea —
- seeing that festive pageant come on as if to swallow the world, he marvelled at heart.
What the poem says
Turuvācar stands amazed at Indra's festive procession: great drums, cymbals and conches, and the chanting of the four Vedas, loud as the primeval ocean (the sea is called "ancient" because it was made before the earth). One detail is a quiet omen. The noise of the instruments drowns out the auspicious songs, which hints at the misfortune about to fall on Indra.