கம்பராமாயணம் 477 · பால 9.11
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1நீல மால் வரை தவழ்தரு கதிர் நிலாக் கற்றை
போலவே இரு புடையினும் சாமரை புரளக்
கோலம் மா மதி குறைவு அற நிறைந்து ஒளி குலாவ
மேல் இவர்ந்து என வெள்ளி அம் தனிக் குடை விளங்க.
பொருள் · Meaning in Tamil
நீல மலையின் இருப்பக்கத்தும் சஞ்சரிக்கும் நிலாக்கற்றைபோல இந்திரனின் இரு பக்கங்களிலும் வெண் சாமரங்கள் அசையவும், வானத்தில் விளங்கும் முழுமதிபோல ஒற்றைக் குடை ஒளிரவும் சென்றான் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like sheaves of moonbeams creeping over a great blue mountain,
- on both his sides the white whisks swayed;
- like the lovely great moon, full without any lack, spreading its light,
- raised high above him, a single silver parasol shone.
What the poem says
More of the royal splendour. Indra is dark-bodied, like a blue mountain. The white yak-tail whisks waved on either side of him look like moonbeams playing over its slopes. Above him is the single white parasol of sovereignty, shining like the full moon in the sky.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīla māl varai tavaḻtaru katir nilāk kaṟṟai
pōlavē iru puṭaiyiṉum cāmarai puraḷak
kōla mā mati kuṟaivu aṟa niṟaintu oḷi kulāva
mēl uyarnteṉa veḷḷi am taṉik kuṭai viḷaṅka.