கம்பராமாயணம் 4806 · சுந்தர 2.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இசையுடை அண்ணல் - புகழ்பெற்ற அனுமன்; சென்ற வேகத்தால் - பாய்ந்துபோன வேகத்தினாலே; எழுந்த குன்றும் - எழுந்து சென்ற மலைகளும்; பசையுடை மரமும் - பிசினைப் பெற்ற மரங்களும்; மாவும் - விலங்குகளும்; பல் உயிர்க் குலமும் - பல உயிர்த் தொகுதிகளும்; வல்லே - விரைவாக; திசையுறச் சென்று சென்று - அனுமன் சென்ற திக்கின் வழியேபோய்ப் போய்; கடல்செறி இலங்கை சேரும் விசை இலவாக - கடலால்சூழப் பெற்ற இலங்கையை அடையும் ஆற்றல் அற்றவையாய்; தள்ளி வீழ்ந்தன என்ன - தள்ளப்பட்டுக் கீழ் வீழ்ந்தாற்போல; வீழ்ந்த - கடலிலே விழுந்தன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Swept up by the speed with which the renowned lord went, the hills that had risen,
- the sappy trees, the beasts and the many kinds of living things
- went on and on swiftly in his direction, and then, lacking the force
- to reach sea-girt Ilaṅkai, fell as if thrown down.
What the poem says
The hills, trees, animals and other creatures pulled along in Aṉumaṉ's wake follow him for a long way. But they do not have his strength, and before they can reach Ilaṅkai they drop into the sea as though flung down.