கம்பராமாயணம் 4805 · சுந்தர 2.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆயவன் - அந்த அனுமான்; எழுதலோடும் - மலையை விட்டு எழுந்தவுடன்; அரும்பணை மரங்கள் தாமும் - சிறந்த கிளையைப் பெற்ற மரங்களும்; வேய்உயர் குன்றும் - மூங்கில் வளர்ந்த மலைகளும்; வென்றி வேழமும் - வெற்றியையுடைய யானைகளும்; பிறவும் எல்லாம் - கூறப்பெறாத எல்லாப் பொருள்களும்; நாயகன் பணி இது என்னா - இராமபிரானுக்குச் செய்யும் தொண்டு இது என்று கருதி; நளிர்கடல் இலங்கை - குளிர்ந்த கடலால் சூழ்ந்த இலங்கை; தாமும் பாய்வன என்ன - தாங்களும் பாய்ந்து செல்வன என்று கூறும்படி; பழுவம் மான - சோலைபோல; வானம்படர்ந்தன - வானத்திற் பரவிச் சென்றன; ஆயவன் - அத்தகையவன் (ஆய + அன்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- As he rose, all the trees with their fine broad branches,
- the bamboo-tall hills, the victorious elephants and all else,
- as if saying, “This is our Lord's service!” and leaping to cold-sea-girt Ilaṅkai themselves,
- spread out across the sky like a grove in flight.
What the poem says
The rush of Aṉumaṉ's take-off sucks up everything on the mountain behind him: trees, bamboo-covered hills, elephants and all the rest are carried into the sky like a flying forest. The poet imagines that they too wanted to leap to Ilaṅkai, as if this were their own service to Irāmaṉ.