கம்பராமாயணம் 482 · பால 9.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1பூத நாயகன் புவி மகள் நாயகன் பொரு இல்
வேத நாயகன் மார்பு அகத்து இனிது வீற்றிருக்கும்
ஆதி நாயகி விருப்பு உறு தெரியல் கொண்டு அணைந்த
மாதராள் வயின் பெற்றனன் முயன்ற மா தவத்தால்.
பொருள் · Meaning in Tamil
பூத நாயகன் - பஞ்ச பூதங்களையும் படைத்து அவற்றை நியமிப்பவன்; ஆதி நாயகி - கலைமகள், மலைமகள், இந்திராணி முதலான தேவியர்களுக்கு நாயகி என்றபடி.
துருவாச முனிவன் அந்த மலரைப்பெற்ற பாங்கினை எடுத்துரைப்பது இப்பாடல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Lord of the elements, Lord of the Earth-maiden, the peerless
- Lord of the Vedas — on his breast sweetly enthroned
- is the primal Queen; her beloved garland, from the maiden who came bearing it,
- I received through the great penance I have laboured at.'
What the poem says
Turuvācar tells Indra what the garland was. It belonged to Lakṣmī, the first of goddesses, above even Sarasvatī, Pārvatī and Indra's own queen. She sits on the breast of Tirumāl, who made and governs the five elements, is husband of the Earth goddess, and is lord of the Vedas. The sage got the garland from the celestial maiden as the fruit of long penance, and that is the gift Indra has just let his elephant trample.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pūta nāyakaṉ puvimakaḷ nāyakaṉ poru il
vēta nāyakaṉ mārpakattu iṉitu vīṟṟirukkum
āti nāyaki viruppuṟu teriyal koṇṭu aṇainta
mātarāḷvayiṉ peṟṟaṉeṉ muyaṉṟa mā tavattāl.