கம்பராமாயணம் 483 · பால 9.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உவரி - உப்புச் சுவையுடையது; இங்கே பாற்கடலைக் குறித்தது; குன்றி - பெருமை குறைதல். மனவேதனையால் உடல் குன்றுதல்.
'உலா வருகின்ற உன் சிறப்பைக் கண்டு இம் மாலையை உனக்குத் தந்தேன்; நீயோ அதனை இகழ்ந்தாய். ஆதலால், உன் பெருநிதிகளும், செல்வங்களும் மறையட்டும்' என்று துருவாசன் இந்திரனை நோக்கிச் சபித்த செய்தி கூறுவது இப்பாடல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Today, seeing your great splendour, in gladness I gave you
- this fragrant, lovely garland, and you scorned it; so may your great treasure
- and your riches, not one but many, enter the sea and hide,
- and may you shrink and suffer!' he said, seething.
What the poem says
This is the curse. The sage gave Indra the garland because he admired his splendour, and Indra scorned it. So all of Indra's treasures and riches are to sink into the sea and vanish, and Indra himself is to shrink in glory and suffer. The sea (uvari, "the salt one") here means the Ocean of Milk, which matters for what follows.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṟu niṉ peruñ cevvi kaṇṭu, uvakaiyiṉ īnta
maṉṟal am toṭai ikaḻntaṉai, niṉatu mā nitiyum
oṉṟu alāta pal vaḷaṅkaḷum uvari pukku oḷippak,
kuṉṟi nī tuyar uṟuka eṉa uraittaṉaṉ kotittē.