கம்பராமாயணம் 484 · பால 9.18

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அர மடந்தையர் கற்பகம் நவ நிதி அமிர்தச்
சுரபி வெம் பரி மத மலை முதலிய தொடக்கு அற்று
ஒரு பெரும் பொருள் இன்றியே உவரி புக்கு ஒளிப்ப
வெருவி ஓடினர் விண்ணவர் கண்ணன் மேவாரின்.

பொருள் · Meaning in Tamil

நவநிதி - மகா பதுமம், பதுமம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் என்பன; புதியனவாயிய சங்க நிதி, பதுமநிதி.

துருவாசன் சாபத்தால் இந்திரன் செல்வங்களான தேவ மாதர், கற்ப மரங்கள், நவநிதிகள், பாலைக்கறக்கும் காமதேனு, வெண் குதிரை, ஐராவத யானை ஆகியன பாற்கடலில் மறைந்தன என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The celestial women, the kaṟpakam tree, the nine treasures, the nectar,
  2. the wish-cow, the leaping steed, the rutting tusker and all the rest, breaking every tie,
  3. leaving not one great thing behind, entered the sea and hid;
  4. and the gods fled in terror, like those who are no friends of Kaṇṇaṉ.

What the poem says

The curse takes effect at once. Everything that made up Indra's wealth sinks into the Ocean of Milk: the heavenly dancers, the wish-granting kaṟpakam tree, the nine treasures of Kubera, the nectar of immortality, the wish-cow Kāmadhenu, the white horse and even the elephant Ayirāvatam. Stripped of everything, the gods run in fear, like those who have turned away from Kaṇṇaṉ (Viṣṇu).

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aramaṭantaiyar kaṟpakam nava niti amirtam
curapi vām pari matamalai mutaliya toṭakku aṟṟu
oru perum poruḷ iṉṟiyē uvari pukku oḷippa
veruvi ōṭiṉar viṇṇavar kaṇṇaṉ mēvāriṉ.