கம்பராமாயணம் 485 · பால 9.19
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெய்ய மாமுனி வெகுளியால், விண் அகம் முதலாம்
வையம் யாவையும் வறுமை நோய் நலிதர, வானோர்
தையல் பாகனும் சதுமுகக் கடவுளும் கூடிச்
செய்ய தாமரைத் திரு உறு மார்பனைச் சேர்ந்தார்.
பொருள் · Meaning in Tamil
மறு - திருமாலின் மார்பில் உள்ள உத்தமக்குறி. திருமகள் பிறர் மார்பை மறுத்தற்குக் காரணமான மார்பு; தையல் பாகன் - சிவன்.
வானுலகு எங்கும் வறுமை நோய் வாட்டத் தேவர்களும், சிவனும், நான்முகனும் திருமாலை அடைந்து முறையிட்ட செய்தியைக் கூறுவது. செல்வத்தை இழந்த தேவர்கள் அச்செல்வத்திற்குத் தலைவியான திருமகளின் கணவனை அடைந்தனர் என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because of the fierce great sage's wrath, heaven first and then
- all the worlds were wasted by the sickness of want; and the gods,
- he whose half is the Lady, and the four-faced god came together
- to him whose breast bears the mark and Tiru of the red lotus.
What the poem says
With heaven and all the worlds stricken by poverty, the gods go with Śiva, "he who shares his body with the Lady," and four-faced Brahmā to Tirumāl. His breast carries the auspicious mark and is the seat of Tiru (Lakṣmī), goddess of the red lotus and of wealth. It is fitting that gods who have lost their wealth go to the husband of the goddess of wealth.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veyya mā muṉi vekuḷiyāl, viṇṇakam mutalām
vaiyam yāvaiyum vaṟumai nōy naliya, vāṉōrum
taiyal pākaṉum catumukak kaṭavuḷum kūṭic
ceyya tāmarait tiru maṟu mārpaṉaic cērntār.