கம்பராமாயணம் 486 · பால 9.20

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெம் சொல் மாமுனி வெகுளியால் விளைந்தமை விளம்பிக்,
கஞ்ச நாள் மலர்க் கிழவனும் கடவுளர் பிறரும்
'தஞ்சம் இல்லை; நின் சரணமே சரண்' எனச் சலியாது,
'அஞ்சல் அஞ்சல்' என்று உரைத்தனன் உலகு எலாம் அளந்தோன்.

பொருள் · Meaning in Tamil

உலகெலாம் அளந்தோன் - மூவுலகங்களையும் தன் அடிகளால் அளந்தவன் - திருமால்; தஞ்சம் - புகலிடம். தேவர்கள் துருவாச முனிவனது சாபத்தின் விளைவைத் திருமாலிடம் எடுத்துச் சொல்ல, அத்திருமாலும், அஞ்சாதீர் என்று அவர்களுக்கு அபயம் தரும் பாங்கு இதில் கூறப்படுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Telling what the wrath of the harsh-tongued great sage had brought about,
  2. the lord of the fresh lotus bloom and the other gods
  3. said, 'We have no refuge; your feet alone are our refuge';
  4. 'Fear not, fear not,' said he who measured all the worlds.

What the poem says

Brahmā, who sits on the lotus, and the other gods explain what the curse has done and give themselves up to Tirumāl's protection. Tirumāl is the god who measured the three worlds in three strides as Trivikrama. He promises them safety with the words "Fear not, fear not."

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veñ col mā muṉi vekuḷiyāl viḷaintamai viḷampik,
kañca nāḷmalark kiḻavaṉum kaṭavuḷar piṟarum
'tañcam illai; niṉ caraṇamē caraṇ' eṉac ceppa,
'añcal añcal' eṉṟu uraittaṉaṉ ulaku elām aḷantōṉ.