கம்பராமாயணம் 4836 · சுந்தர 2.48

Section சுந்தர காண்டம் / 2. கடல் தாவு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பல் ஆயிரம்ஆயிரம் - கணக்கற்ற; காசுஇனம் பாடு இமைக்கும் - மணிகளின் வகைகள் சுற்றுப் பக்கங்களில் ஒளி வீசுகின்ற; கல் ஆர் தட சிமையம் - கற்கள் நிரம்பிய விசாலமான மலையுச்சியாகிய, கைத்தலம் நீண்டு காட்டி - கைகளை மேலே உயர்த்திக் காட்டி; தொல் ஆர்கலி உள்புக மூழ்கி - பழமையான கடலில் முத்துக்கள் பெற நன்றாக முழுகி; வயங்கு தோற்றத்து - விளங்குகின்ற பொலிவினையுடைய; எல்ஆர் மணி ஈட்டம் - ஒளி மிக்க மணித் தொகுதிகளை; முகந்து எழுகின்றது என்ன - வாரிக் கொண்டு மேலே வருபவனைப் போல.

மைந்நாகமலை கடலில் முழுகி மணிகளை வாரிக்கொண்டு மேலே எழுவதைப் போன்றிருந்தது. மலைச் சிகரங்கள் கைகளைப் போன்றிருந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Stretching up and showing its rocky, broad summits like great hands,
  2. around which many thousands upon thousands of kinds of gems glittered,
  3. it was like one who has dived deep into the ancient roaring sea
  4. and rises, scooping up heaps of radiant, gleaming jewels!

What the poem says

Maiṉṉākam's peaks, crusted with countless gems, stick up out of the sea like raised hands. The poet compares the mountain to a pearl diver coming up from the ancient ocean with both hands full of shining jewels.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pal āyiram āyiram kācu iṉam pāṭu imaikkum
kal ār cimayat taṭaṅ kaittalam nīṇṭu kāṭṭit
tol ārkaliyuḷ puka mūḻki vayaṅku tōṟṟattu
el ār maṇi īṭṭam mukantu eḻukiṉṟatu eṉṉa!