கம்பராமாயணம் 4916 · சுந்தர 3.34

Section சுந்தர காண்டம் / 3. ஊர் தேடு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அலர் உளோன் ஆதியாக - பிரம்மன் முதலாக, ஒழிந்த - உலகிலே தங்கியுள்ள; வேறு உயிர்கள் எல்லாம் - பல்வேறுபட்ட உயிர்கள் யாவும்; உறையும் போதா - உறையிடவும் போதாதபடியுள்ள; அரக்கருக்கு - இராக்கதர்களுக்கு; எழுந்தனர் திரிந்து வைகும் - (தாராளமாக) எழுந்து உலாவித் தங்குதற்கு; இடத்ததாய் - இடத்தைக் கொடுப்பதாய், இருந்தும்; இன்றுகாறும் - இன்றுவரை; அண்டம் - இந்தப் (பழைய) உலகமானது; கிழிந்திலது - சிதையவில்லை; என்னும் இதனையே - என்கின்ற இந்த உண்மையையே; கிளப்பது அல்லால் - விதந்து கூறி மகிழ்வதே அன்றி; அழிந்து நின்று - மனம் வருந்தி நிற்பதால்; ஆவது என் ? - உண்டாகும் பயன்தான் யாதோ ?

அண்டம் -முட்டை, முட்டை மெல்லியது ஆகலின் கிழிந்திலது என்றார். பொருள்களைக் கணக்கிடுவோர் நினைவின் பொருட்டு பத்துக்குப் பிறகோ நூற்றுக்குப் பிறகோ அடையாளமாக இடும் கல் முதலியவற்றைக் குறிக்கும் சொல் உறை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. That, giving them room to rise and roam and dwell, to this day
  2. the cosmos has not split open — what is there but to declare just this?
  3. What use is standing dismayed? All other living beings left in the world, from Him of the Lotus onward,
  4. would not suffice even as tally-stones for the demons!

What the poem says

Aṉumaṉ is struck by the numbers of the demons. The universe, pictured as a cosmic egg with a thin shell, has somehow held all of them as they move about without bursting, and all he can do is marvel at that.

Counting every other creature, from Brahmā on the lotus downwards, would not even supply enough of the marker stones that people set aside after every ten or hundred when counting, if one tried to tally the demons.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻuntaṉar tirintu vaikum iṭattatāy, iṉṟu kāṟum
kiḻintilatu aṇṭam, eṉṉum itaṉaiyē kiḷappatu allāl,
aḻintuniṉṟu āvatu eṉṉē? alar uḷōṉ ātiyāka, oḻinta
vēṟu uyirkaḷ ellām, arakkarukku uṟaiyum pōtā!