கம்பராமாயணம் 492 · பால 9.26

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வெருவும் ஆலமும் பிறையும் வெள் விடையவற்கு ஈந்து,
தருவும் வேறு உள தகைமையும் சதமகற்கு அருளி,
மருவு தொல் பெரு வளங்களும் வேறு உற வழங்கித்,
திருவும் ஆரமும் அணிந்தனன் சீதர, மூர்த்தி.

பொருள் · Meaning in Tamil

ஆலகாலம், பிறை நிலா - சிவனுக்கு; பஞ்ச தருக்கள், தேவமாதர், நிதிகள், உச்சைச்சிரவம், ஐராவதம், சிந்தாமணி - இந்திரனுக்கு, புட்பகம் - குபேரனுக்கு, இலக்குமி, இரத்தினம் - திருமாலுக்கு; சீ- இலக்குமி, ஒளி; பிறை - பிறப்பது (இளஞ்சந்திரனுக்கு) - காரணக்குறி.

பாற்கடலில் தோன்றிய பொருள்களைப் பங்கிட்ட வகை இதிற் கூறப்பெறுகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Giving the dreaded poison and the crescent moon to him of the white bull,
  2. granting the trees and the other glories to Catamakaṉ,
  3. bestowing the ancient great riches, each where it belonged,
  4. Cītaraṉ, the Lord, adorned himself with Tiru and the jewel.

What the poem says

Here the things that rose from the ocean are shared out. The deadly ālakālam poison and the crescent moon go to Śiva, who rides the white bull. Indra, "he of the hundred sacrifices," gets back the five heavenly trees, the celestial women, the treasures, the horse Uccaiśravas, the elephant Ayirāvatam and the cintāmaṇi gem. The Puṣpaka chariot goes to Kubera. Tirumāl takes Lakṣmī as his consort and the Kaustubha jewel for his breast. That is why he is called Cītaraṉ (Śrīdhara), "he who bears Śrī."

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veruvum ālamum piṟaiyum veḷ viṭaiyavaṟku aḷittu,
taruvum vēṟu uḷa takaimaiyum catamakaṟku aruḷi,
maruvu tol peru vaḷaṅkaḷum vēṟu uṟa vaḻaṅkit,
tiruvum āramum aṇintaṉaṉ cītara, mūrtti.