கம்பராமாயணம் 491 · பால 9.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மோஹிநீ - மோகினி (தன்னைக்கண்டவரை மதிமயங்கச் செய்யும் அழகுடைய தெய்வமகள்)
கடலில் சென்று ஒளித்த தெய்வலோகப் பொருள்கள் யாவும் மீண்டும் தோன்றின; அவ்வாறு தோன்றிய அமிர்தம் காரணமாகத் தேவர் அசுரர்க்குப் பிணக்கு உண்டாகத் திருமால் சூழ்ச்சி செய்து அவ் அமுதத்தைத் தேவர்களுக்கே கொடுத்தான் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- All that had perished and gone, by our Lord's grace,
- were born again; and there, as the gods and asuras fell to quarrelling,
- through the matchless maiden Mōkiṉi the asuras were cheated of their labour
- and came to ruin; and the immortals drank the precious nectar.
What the poem says
Through Tirumāl's grace everything that sank into the sea rises from the churning. When the nectar appears, the gods and the asuras quarrel over it. Tirumāl takes the form of Mōkiṉi (Mohinī), an enchantress whose beauty bewilders anyone who sees her. She tricks the asuras and gives the nectar to the gods alone.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṟantu nīṅkiṉa yāvaiyum empirāṉ aruḷāl
piṟanta; avvayiṉ, curācurar taṅkaḷil piṇaṅkac
ciṟanta mōkiṉi maṭantaiyāl avuṇartam ceykai
tuṟantu māṇṭaṉar; ār amirtu amararkaḷ tuyttār.