கம்பராமாயணம் 4926 · சுந்தர 3.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(இருள்)
கரித்த - கரியாக்கிய; மூன்று எயில் உடை - மூன்று மதில்களையுடைய; கணிச்சி வானவன் - (மழுவை ஏந்திய) சிவபிரான்; அந்தணர் - (தாருகவனத்தைச் சேர்ந்த) முனிவர்கள்; எரித்தலை இழைத்த - வேள்வியின் கண்ணே படைத்த; யானையை - யானையை, உரித்த - உரித்தெடுத்த; பேர் உரிவையால் - பெரிய தோலினாலே, உலகுக்கு - இந்த உலகத்துக்கு; ஓர் உறை - ஒரே உறையை; புரித்தனன் ஆம் என - அமைத்தான் ஆம் என்று கூறும்படி; பொலியும் - தெளிவான; பொற்பது - ஒப்புமை உடையது. எரித்த -எயிலுடைக் கணிச்சிவானவன் என்னும் தொடர் வடமொழியைப் பின்பற்றி அமைந்தது. அருங்கேடன் என்பது போல் (விளக்கம் - திருக்குறள் - நுண்பொருள் மாலை 40 - பகி. புரிந்தனன் நான்முகன் என்பது நல்ல பாடம் - பிரான் உரித்த தோல் நான்முகனால். பொற்பு - உவம உருபு - பொற்ப போல் (தொல் உவம 297) ஏ- அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The axe-bearing god who scorched to char the three walled cities
- flayed the elephant that the sages had raised from the sacrificial fire,
- and with its great hide, as if he had made for the world a single
- covering — so, clearly, the darkness resembled it!
What the poem says
The darkness is compared to a story about Śiva, who once burned the three flying cities of the demons. The sages of the Dāruka forest, hostile to him, raised an elephant out of their sacrificial fire to attack him. Śiva killed it and flayed it.
The night covering the world looks as if Śiva had wrapped the whole earth in that vast black elephant hide.