கம்பராமாயணம் 496 · பால 9.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆயது இவ் இடம், அவ் இடம் அவிர் மதி அணிந்த
தூயவன் தனக்கு உமை வயின் தோன்றிய, தொல்லை
வாயுவும் புனல் கங்கையும் பொறுக்கலா வலத்த
சேய் , வளர்த்து அருள் சரவணம் என்பதும் தெரித்தான்.
பொருள் · Meaning in Tamil
சரம் - நாணல்; வனம் - காடு; சரவணம் - நாணற்காடு.
சிவனுக்கு உமை வாயிலாகப் பிறந்த சுப்பிரமணியக்கடவுள் வளர்ந்த சரவணக் காடு இது என்று விசுவாமித்திரன் கூறினான் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'This is the place where that happened'; and that the place where, to the pure one who wears the gleaming moon,
- born through Umai, the mighty child whom even the ancient
- Wind and the waters of Gaṅgai could not bear
- grew up in grace, was Caravaṇam — this too he told them.
What the poem says
Vicuvāmittiraṉ, leading Irāmaṉ and Ilakkuvaṉ on their journey, points out the places they pass. This is where Titi's penance and Indra's deed happened. Nearby is Caravaṇam, the "reed forest," where Murukaṉ (Subrahmaṇya), son of Śiva by Umai, grew up. He was so mighty that neither the Wind god nor the river Gaṅgai could hold the fiery seed from which he was born.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyatu iv iṭam, av iṭam avir mati aṇinta
tūyavaṉ taṉakku umaivayiṉ tōṉṟiyē, tollai
vāyuvum puṉal kaṅkaiyum poṟukkalā valatta
cēy, vaḷarntaruḷ caravaṇam eṉpatum terittāṉ.