கம்பராமாயணம் 499 · பால 9.33

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சகரன் - நஞ்சோடு பிறந்தவன்; கரம் - விடம்; மேதிநீ - திருமாலால் வதைக்கப்பட்ட மதுகைடபர்களின் மேதசால் (கொழுப்பு) நனைந்தது என்னும் பொருளது.

சூரிய குலத்தவன் அயோத்தியை ஆண்டவன் சகரன் என்பவன். விசுவாமித்திரன் கங்கையின் வரலாற்றை இராமனுக்குச் சொல்ல முற்படுகையில் அச்சகரனைக் குறித்துக் கூறுகிறான் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'All the glories that belong to this great river
  2. tell us, father,' Irākavaṉ asked; and he replied: 'O son who are my master!
  3. One of your own glorious line, dwelling in the great city of Ayōttī,
  4. with arms of wondrous strength, Cakaraṉ, once ruled this earth.'

What the poem says

Irāmaṉ (Irākavaṉ, "the scion of Raghu") asks Vicuvāmittiraṉ to tell the story of the great river. The sage begins with King Cakaraṉ (Sagara), an ancestor of Irāmaṉ's own solar line who ruled from Ayōttī. The commentary explains his name as "born with poison" (sa + gara) and says the word for earth, mētiṉi, refers to the fat (mēdas) of the demons Madhu and Kaiṭabha, slain by Tirumāl, which soaked the ground.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'inta mā natikku uṟṟu uḷa takaimaiya yāvum
entai kūṟuka' eṉṟu irākavaṉ viṉavuṟa, eṉai āḷ
mainta! niṉ tiru marapu uḷāṉ, ayōtti mā nakar vāḻ
vintai cēr puyaṉ, cakaraṉ, im mētiṉi purantōṉ.