கம்பராமாயணம் 501 · பால 9.35
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1திண் திறல் புனை சகரனும் தனயர் சேவகங்கள்
கண்டு, முற்றிய அய மகம் புரிதலும், கனன்று
வண்டு துற்ற தார் வாசவற்கு உணர்த்தினர் வானோர்,
ஒண் திறல் பரி கபிலனது இடையினில் ஒளித்தான்.
பொருள் · Meaning in Tamil
அசுவமேத யாகம் செய்யக் கருதிய சகரன் குதிரையை அனுப்பினான்; அக்குதிரையை இந்திரன் மாயையால் கவர்ந்துசென்று தவத்திலுள்ள கபில முனிவனுக்குப்பின்னே ஒரு மரத்தில் கட்டிச்சென்றான் என்பது.
நூறு அசுவமேத யாகங்கள் செய்பவன் இந்திர பதவி அடைவான். அதனால் இந்திரனால் அந்த யாகத்தை ஏற்க முடியவில்லை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Mighty Cakaraṉ, of firm strength, seeing the valour of his sons,
- began the complete horse sacrifice; and, burning with anger,
- the gods told Vācavaṉ, of the bee-thronged garland;
- and he hid the bright, strong steed beside Kapilaṉ.
What the poem says
Proud of his many sons, Cakaraṉ begins the horse sacrifice (aśvamedha) and sends out the sacrificial horse. A king who completes a hundred such sacrifices wins Indra's throne, so the gods are alarmed and Indra cannot let it go ahead. He steals the horse by magic and ties it to a tree behind the sage Kapilaṉ (Kapila), who sits deep in penance.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiṇ tiṟal puṉai cakaraṉum taṉaiyar cēvakaṅkaḷ
kaṇṭu, muṟṟiya aya makam puritalum, kaṉaṉṟu
vaṇṭu tuṟṟa tār vācavaṟku uṇarttiṉar vāṉōr,
oṇ tiṟal pari kapilaṉatu iṭaiyiṉil oḷittāṉ.