கம்பராமாயணம் 502 · பால 9.36

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வாவு வாசிபின் சென்றனன் அஞ்சுமான், மறுகிப்
பூவின் ஓர் இடம் இன்றியே நாடினன் புகுந்து,
தேவர் கோ மகன் கரந்தமை அறிந்திலன், திகைத்து,
மேவு தாதை தன் தாதைபால் உரைத்தனன் மீண்டு.

பொருள் · Meaning in Tamil

வாசி - குதிரை; பூ- பூமி.

குதிரைக்குக் காவலாக இருந்த அம்சுமானுக்கு இந்திரனது வஞ்சகம் தெரியவில்லை; காணாத குதிரையை அம்சுமான் பூமியெங்கும் தேடியும் கிடைக்கவில்லை; தந்தை சகரனிடம் சொன்னான் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Añcumāṉ had gone behind the bounding steed; troubled,
  2. he entered and searched, leaving no place on earth unsought;
  3. not knowing that the king of the gods had hidden it, bewildered,
  4. he came back and told his father's father.

What the poem says

Añcumāṉ, Cakaraṉ's grandson, was guarding the horse. He does not know about Indra's trick and searches the whole earth for it without success. In the end he goes back and tells the king.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vāvu vācipiṉ ceṉṟaṉaṉ añcumāṉ, maṟukip
pūvil ōr iṭam iṉṟiyē nāṭiṉaṉ pukuntu,
tēvar kōmakaṉ karantamai aṟintilaṉ, tikaittu,
mēvu tātaitaṉ tātaipāl uraittaṉaṉ mīṇṭu.