கம்பராமாயணம் 5094 · சுந்தர 3.212
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெள்ளி வெண்சேக்கை - மிக வெண்மையான படுக்கை; வெந்து பொறி எழ - (உடல் வெப்பத்தால்) வெந்து தீப்பொறி பறக்கவும்; வெதும்பும் மேனி - வெப்பம் உற்ற மேனியில்; வேர் - வியர்வை; புள்ளி - புள்ளியாய் எழுகின்ற; வெண் மொக்குள் என்ன - வெண்மையான கொப்புளம் போல; பொடித்து - தோன்றி; கொதித்து - வெப்பம் அடைந்து; பொங்க - அதிகரிக்கவும்; அவிழ் - (மாலையிலிருந்து) வெளிப்பட்ட; கள் - கள்ளையுண்டு; மாலை - மயக்கமடைந்து; தும்பி - ஆண்வண்டுகளும்; வண்டொடும் - பெண் வண்டுகளும்; கரிந்து - கருகி; சாம்ப - அழியவும்; ஒள்ளிய - அழகிய; மாலை - மாலையானது; தீய - தீய்ந்து போகவும்; உயிர்க்கின்ற - வெளிப்படுகின்ற; உயிர்ப்பினானை - பெருமூச்சுடையவனை.
மிக்க வெண்மையை உணர்த்த ‘வெள்ளிவெண்’ என்று கூறப்பெற்றது. “வெள்ளி வெண்கடல்” (கம்ப. 6494) வெள்ளி வெண் கோல் (சிந்தாமணி 33)
ஆங்கிலம் · English translationAI
Translation
- Him whose sighs were such that his silver-white bed was scorched and threw up sparks,
- the sweat on his fevered body broke out like white blisters in spots and boiled over,
- the bees and beetles, drunk on the honey oozing from his garland, were charred and died,
- and his bright garland itself was burned!
What the poem says
The poet keeps exaggerating the heat of Irāvaṇaṉ's desire. His body is so feverish that his snow-white bed is scorched and sends up sparks, and his sweat boils up in blisters.
The bees that came to drink from his garland are burned to death, and the garland itself shrivels. All this comes from the hot sighs he breathes out as he longs for Cītai.