கம்பராமாயணம் 5096 · சுந்தர 3.214
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மிகும் - பெருகுகின்ற; தகை - தன்மையுடைய; நினைப்பு - எண்ணம்; முற்ற - அதிகரிக்க (அதனால்); உரு - பிராட்டியின் வடிவம்; வெளிப்பட்ட வேலை - வெட்ட வெளியில் தோன்றியபோது; நகும்தகை முகத்தன் - சிரிக்கும் தன்மை கொண்ட முகத்தை உடையவனாய்; காதல் - காதலாலே; நடுக்குறு மனத்தன் - கலங்கிய உள்ளத்தை உடையவனாய்; வார்தேன் - (தேனடையிலிருந்து) ஒழுகும் தேன்; உகும் தகை - சிந்தும் தன்மைபெற்ற; மொழியாள் - மொழியை உடைய சீதை; முன்னம் - (சூர்ப்பனகை) அறிமுகப்படுத்திய போது; ஒருவகை - ஒருவாறு; உறையுள் உள்ளே - என் தங்குமிடத்துக்குள்ளே; புகுந்தனள் அன்றோ - புகுந்தாள் அல்லவா!; என்று - என்று கருதி; புறம் - உடம்பில்; மயிர் பொடிக்கின்றானை - மயிர்க் கூச்சடைபவனை (இராவணனை).
முன்பு உள்ளத்தே புகுந்தவள் வெளிப்பட்டாள் என்று கருதிப் புளகம் உற்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When, as his thought grew to its height, her form appeared before him in the open,
- his face ready to laugh, his heart trembling with love, saying,
- 'She whose speech drips like flowing honey, did she not long ago
- somehow enter into my dwelling?', him whose hair stood on end all over!
What the poem says
Irāvaṇaṉ thinks of Cītai so intensely that her form seems to appear right in front of him. His face lights up with a smile and his heart trembles with love.
He tells himself that this woman, whose words drip like honey, entered his heart long ago, when Cūrppaṇakai first described her to him. Now, he imagines, she has stepped out of his heart and stands before him, and his hair stands on end with joy.