கம்பராமாயணம் 511 · பால 9.45
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பகீரதன், தன் முன்னோர் நரகத்தில் அழுந்திடும் தன்மையை நீக்கும் விதமே தனக்கு அருந்தவம் என்றும் அதற்கு இசைவான செயலைச் சொல்லுக என்றும் வசிட்டனிடம் கூறினான் என்பது.
முனிவர்களின் சாபத்தால் இறக்கின்றவர்களுக்கு நற்கதியில்லை என்பது நூல் துணிபு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Our forefathers, who perished through the wrath of the cruel great sage,
- are sunk for good in the long hell; to end
- that plight, the hard penance I must do and the rite that belongs to it
- tell me, my lord,' he said; and the brahmin answered.
What the poem says
Pakīrataṉ asks Vaciṭṭaṉ how he can free his ancestors. Because they died under a sage's curse, they cannot reach a good afterlife and are sunk in hell. Ending their suffering is the penance the king takes on himself, and he asks the sage how to go about it.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'koṭiya mā muṉi vekuḷiyiṉ maṭinta em kuravar
muṭiya nīḷ nirayattiṉil aḻuntiṭu muṟaimai
kaṭiyumāṟu, eṉakku arun tavam ataṟku uṟu karumam
aṭikaḷ cāṟṟuka' eṉṟalum, antaṇaṉ aṟaivāṉ.