கம்பராமாயணம் 510 · பால 9.44

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உலகம் யாவையும் பொது அறத் திகிரியை உருட்டி,
இலகு மன்னவன் இருந்துழி, இறந்தமை வினவ,
அலகில் தொல் முனி உரைத்திடக் கேட்டனன் அரசன்,
திலகம் மண் உற வணங்கி நின்று ஒரு மொழி செப்பும்.

பொருள் · Meaning in Tamil

பொது அற - பல அரசர்க்குப் பொது என்னும் தன்மை நீங்கித் தனக்கே உரிமையாகும்படி.

பகீரதன் தன் குலகுருவான வசிட்டனிடம் தன் முன்னோர் வரலாறு கேட்டான் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Rolling his wheel of rule over all the worlds so that none shared them,
  2. the shining king sat on his throne; and the story of those who had died
  3. the ancient sage of boundless worth told him there; and the king,
  4. bowing till the mark on his brow touched the earth, stood and spoke a word.

What the poem says

Pakīrataṉ rules the whole world as sole sovereign. His family preceptor, the sage Vaciṭṭaṉ (Vasiṣṭha), tells him how his ancestors, the sixty thousand sons of Cakaraṉ, died. The king bows to the ground and makes a request, given in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ulakam yāvaiyum potu aṟat tikiriyai uruṭṭi,
ilakum maṉṉavaṉ iruntuḻi, iṟantavar caritam,
alaku il tol muṉi āṅkavaṟku uraittiṭa aracaṉ,
tilakam maṇ uṟa vaṇaṅki niṉṟu oru moḻi ceppum.