கம்பராமாயணம் 513 · பால 9.47

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஞாலம் யாவையும் சுமந்திரன் தன் வயின் நல்கிக்,
கோலும் மா தவத்து இமம் கிரி மருங்கினில் குறுகிக்,
காலம் ஓர் பதினாயிரம் அரும்தவம் கழிப்ப,
மூல தாமரை முழு முதல் கிழவன் முந்தினன் ஏ.

பொருள் · Meaning in Tamil

சுமந்திரன் - நல்ல ஆலோசனையுடையவன் என்பது பொருள்.

வசிட்டனது மொழிப்படி இமயமலைச் சாரலில் பதினாயிரம் ஆண்டு பரதன் கடும் தவம் செய்தான்; அத் தவத்திற்கு மகிழ்ந்த பிரமனும் அம் மன்னன்முன் தோன்றினான் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Handing over the whole earth into the care of Cumantiraṉ,
  2. he went to the slopes of the Himalaya, where great penance is gathered,
  3. and as he passed ten thousand years in hard penance,
  4. the lord of the primal four Vedas came and spoke these words.

What the poem says

Pakīrataṉ leaves his kingdom with his minister Cumantiraṉ, whose name means "the good counsellor." He goes to the Himalayan slopes and does penance for ten thousand years. Pleased, Brahmā appears before him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ñālam yāvaiyum cumantiraṉ taṉvayiṉ nalkik,
kōlum mā tavattu imakiri maruṅkiṉil kuṟukik,
kālam ōr patiṉāyiram arun tavam kaḻippa,
mūla nāṉmaṟaik kiḻavaṉum vantu ivai moḻivāṉ.