கம்பராமாயணம் 514 · பால 9.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1'நின் பெருந்தவம் மகிழ்ந்தனன்; நினது நீள் குரவர்
முன்பு இறந்தனர் அரும் தவன் முனிவின் ஆதலினால்,
மன் பெரும் புவி அதனில் வான் நதி கடிது அணுகி,
என்பு தோயுமேல், இரும் கதி பெறுவர்' என்று இசைத்தான்.
பொருள் · Meaning in Tamil
கதி - இறந்தபின் அடையும் பதவி; வான் நதி - ஆகாய கங்கை.
சாம்பரான சகரர் நற்கதியடைய வானகங்கை மண்ணுலகம் வந்து அவ்வெலும்புகள் மேல் படிய வேண்டும் என்று பிரமன் பகீரதனிடம் கூறினான் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'We marvel at your great penance; your long line of forefathers
- died long ago through the wrath of a great ascetic; and so,
- if the river of heaven comes swiftly down to this great, enduring earth
- and touches their bones, they will reach the high state,' he declared.
What the poem says
Brahmā tells the king the only remedy. The sons of Cakaraṉ, burned to ash by Kapilaṉ's anger, can reach a good state after death only if the heavenly Gaṅgā comes down to earth and her waters wash over their remains.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'niṉ perun tavam viyantaṉam; niṉatu nīḷ kuravar
muṉpu iṟantaṉar arun tavaṉ muṉiviṉ ātaliṉāl,
maṉ perum puvi ataṉil vāṉ nati kaṭitu aṇuki,
eṉpu tōyumēl, iruṅ kati peṟuvar' eṉṟu icaittāṉ.