கம்பராமாயணம் 5141 · சுந்தர 4.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தம்பி - தன்னுடைய தம்பியாகிய பரதன்; உரம்கொள் தேமலர் - சிறப்பைக் கொண்ட பூக்களையும்; உரிமைசால் - உரிமை நிரம்பிய; வரம்கொள் பொன் முடி - (கைகேசி) வரத்தாற் பெற்ற கிரீடத்தையும், சென்னி - தலையில்; வனைந்திலன் - அணியாமல்; திரங்கு செஞ்சடை கட்டிய - திரிக்கப்பட்ட சடையைக் கட்டிக் கொண்ட; செய்வினைக்கு - விதிக்கு; இரங்கி ஏங்கியது எண்ணி - மனம் கரைந்து வருந்தியதை நினைத்து; இரங்குவாள் - வருத்தம் அடைவாள்.
மலர்ச்சென்னி என்பதற்கு மலரணிந்த தலை என்று பொருள் கூறினர். தகும் எனிற் கொள்க. செய்வினை - விதி; செய்வினை மருங்கின் எய்தலும் உண்டு (மணிமேகலை)
பரதன்பால் கொண்ட பாசம் தன் பால் இல்லையே என்று பிராட்டி தன்னிரக்கம் கொண்டாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On his flowered head, the strong and honey-sweet blossoms, and the rightful
- golden crown won by a boon — these his brother would not wear;
- for the fate that made him bind up the twisted red matted locks
- he grieved and pined; recalling that, she grieves.
What the poem says
Cītai remembers how Irāmaṉ grieved for his brother Paratan, who refused the crown that Kaikēyi had won for him by her boon and instead wore the matted hair of an ascetic.
Her pain is sharpened by the contrast: Irāmaṉ felt so deeply for his brother, yet seems to show no such care for her now. The commentary reads 'fate' here as the destiny that drove Paratan into renunciation.