கம்பராமாயணம் 516 · பால 9.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மங்கை பாகன் - சிவன்; தழல் நிறக் கடவுள் - சிவன்.
பகீரதன் சிவன் அருளை வேண்டிப் பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்தான்; சிவனும் அரசனின் கருத்துக்கு இசைந்தான்; பின்னர்க் கங்கையை நோக்கி ஐயாயிரம் ஆண்டுகள் தவம் கிடந்தான் பரதன் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To him whose half is the Lady, for the years named before,
- he kept up great penance; and the god of the colour of flame
- said, 'We shall come there and fulfil your wish,' and departed;
- then, to worship Gaṅgai, the king spent five thousand years.
What the poem says
Pakīrataṉ does ten thousand years of penance to Śiva, the flame-coloured god, who agrees to help. Then the king turns to the river goddess Gaṅgai herself and does penance for another five thousand years, asking her to come down.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1maṅkai pākaṉai nōkki, muṉ moḻintaṉa varuṭam
taṅku mā tavam puritalum, taḻal niṟak kaṭavuḷ,
'aṅku vantu niṉ karuttiṉai muṭittum' eṉṟu; akaṉṟāṉ
kaṅkaiyait toḻak kālam aiyāyiram kaḻittāṉ.