கம்பராமாயணம் 520 · பால 9.54

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பெருகு நீரொடு பூதியும் வாயுவும் பிறங்கு
சருகும் வெம் கதிர் ஒளியையும் துய்த்து, மற்று அதையும்
பருகல் இன்றியும், முப்பதினாயிரம் பருவம்
முருகு காதலின் மன்னவன் அருந்தவம் முயன்றான்.

பொருள் · Meaning in Tamil

பகீரதனின் தவச் சிறப்பு சொல்லப்பெறுகிறது. அவன் பிரமனைக் குறித்துப் பதினாயிரமும், கங்கையைக் குறித்து ஏழாயிரத்தைந்நூறும், சிவனை நோக்கிப் பன்னீராயிரத்து ஐந்நூறும் ஆக முப்பதாயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தான் என்பது.

அவன் சருகு, சாம்பல், நீர், காற்று, வெயில் ஆகியவற்றையே உண்டும், இறுதியில் அவ் வெயிலையும் நுகராமலும் தவம் செய்தான் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Living on swelling water, ash and wind, on shining
  2. dry leaves and the light of the hot sun, and drinking
  3. nothing else, for thirty thousand years
  4. with melting love the king laboured at hard penance.

What the poem says

This verse sums up Pakīrataṉ's austerities: ten thousand years to Brahmā, seven thousand five hundred to Gaṅgai and twelve thousand five hundred to Śiva, thirty thousand in all. Through all of it he lived only on water, ash, wind, dry leaves and sunlight, and in the end gave up even those.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1perukum nīroṭu pūtiyum vāyuvum piṟaṅku
carukum veṅ katir oḷiyaiyum tuyttu, maṟṟu etaiyum
parukal iṉṟiyē, muppatiṉāyiram paruvam
uruku kātaliṉ maṉṉavaṉ arun tavam uḻantāṉ.