கம்பராமாயணம் 519 · பால 9.53

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பிதிர்ந்திடாவகை - கங்கை நீர் சிந்தாதபடி; முதிர்ந்த மாதவம் - சிறந்த பெருந்தவம்.

பகீரதன் முன் எழுந்தருளிய சிவன் கங்கையைத் தாங்குவதாகப் பகீரதனுக்கு உறுதி தந்தான் என்பதும், மீண்டும் அவ் வரசன் கங்கையை நோக்கித் தவமிருந்து தனது கருத்தை நிறைவு செய்தான் என்பதும் இதிற் சொல்லப்பெறுகின்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. — appeared before him: 'What is your wish?' He bowed: 'Our lord!
  2. Gaṅgai spoke this to me in thunder,' he said; 'Fear not;
  3. we shall hold her so that she does not scatter,' said Śiva, and after he had gone,
  4. the king completed two thousand five hundred years more of ripened penance.

What the poem says

Śiva appears and asks what the king wants. Pakīrataṉ tells him of Gaṅgai's scornful words. Śiva promises to catch the river so that not a drop is scattered. The king then completes another long penance to Gaṅgai and so achieves his aim.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1etirntu,' niṉ niṉaivu eṉ' eṉa, iṟaiñci,' em peruma!
atirntu, kaṅkai ītu aṟaintaṉaḷ' eṉṟalum,' añcēl
pitirntiṭā vakai kāttum' eṉṟu ēkiya piṉṟai,
mutirnta mā tavam iraṇṭarai āyiram muṭittāṉ.