கம்பராமாயணம் 518 · பால 9.52

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கரந்தை - ஒரு பூண்டு; கூவிளை - (இலை) - முதலாகு பெயர் (வில்வம்); மத்தம் - உன்மத்தம், ஊமத்தம்: முதற்குறை: வரைமகள் புனிதன் - பார்வதி கொழுநனான சிவன். கரந்தை, ஊமத்தம், எருக்கு, வில்வம், கொன்றை ஆகியன சிவனுக்கு உரியவை.

கங்காதேவியின் மொழியைக் கேட்டுப் பகீரதன் மீண்டும் சிவனை நோக்கித் தவம் புரிந்தான் என்பதும் சிவன் அவன்முன் தோன்றிக் காட்சி தந்தான் என்பதும் இதிற் சொல்லப்பெறுகின்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Meditating on the stainless shoot whose golden matted hair is thick
  2. with karantai, datura, erukku blossoms, vilvam leaves and koṉṟai,
  3. the troubled king, for two thousand five hundred years,
  4. performed good penance; and as it shone forth, the holy one who dwells on the mountain —

What the poem says

Troubled by Gaṅgai's doubt, Pakīrataṉ turns back to Śiva and does another two thousand five hundred years of penance. Śiva is pictured with the flowers and leaves sacred to him in his golden matted hair: karantai, datura, erukku (madar), vilvam (bael) and koṉṟai. The last line runs on into the next verse, where Śiva, lord of the mountain, appears.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karantai mattamoṭu erukku alar kūviḷai kaṭukkai
niranta poṟ caṭai niṉmalak koḻuntiṉai niṉaiyā,
arantai uṟṟavaṉ, iraṇṭarai āyiram āṇṭu
purintu nal tavam politara, varai uṟai puṉitaṉ.