கம்பராமாயணம் 522 · பால 9.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1புல் நுனித் தரு பனி என வான் நதி, புனிதன்
சென்னியில் கரந்து ஒளித்தலும், வணங்கினன், திகைத்து ,
மன்னன் நிற்றலும்,'வருந்தல், நம் சடையள் வான் நதி இன்று'
என்ன விட்டனன்; ஒரு சிறிது அவனி போந்து இழிந்தாள்.
பொருள் · Meaning in Tamil
போந்து - புகுந்து - மருஉ மொழி; புல் நுனி தரு பனி என - கங்கைக்கு உவமை.
கங்கை சிவனது சடையில் மறைந்துவிட்டதைப் பகீரதன் கண்டு திகைத்தான். அச்சிவன் அவன் கலக்கத்தைப் போக்கிக் கங்கையில் சிறிதுவிட அது பூமியில் பெருகியது என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the noble river, like a drop of dew on the tip of a blade of grass,
- vanished, hidden in the holy one's head, the king bowed, bewildered,
- and stood there; 'Do not grieve; the river of heaven is in our locks today,'
- said Śiva, and let her go; and a little of her came down and entered the earth.
What the poem says
The mighty river disappears in Śiva's hair like a dewdrop on the tip of a blade of grass. Pakīrataṉ is dismayed, since after all his labour the river has vanished. Śiva reassures him and releases a small part of her, and that small part becomes a great flood on earth.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pulnuṉit taru paṉi eṉa vara nati, puṉitaṉ
ceṉṉiyil karantu oḷittalum, vaṇaṅkiṉaṉ, tikaittu,
maṉṉaṉ niṟṟalum,' varuntal, nam caṭaiyaḷ vāṉ nati iṉṟu'
eṉṉa viṭṭaṉaṉ; oru ciṟitu avaṉi pōntu iḻintāḷ.