கம்பராமாயணம் 523 · பால 9.57
பாடல் · The poem
Tap a word to see where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பூவுலகில் இறங்கிய கங்கையின் பின்னே பகீரதன் விரைந்து வந்தான்; அக் கங்கையின் வேகத்தால் சன்னு முனிவனின் தவம் கலைந்தது; வெகுண்ட அம் முனி அந் நீரை உள்ளங் கையில் மொண்டு கொண்டான் என்பது.
சன்னு முனிவன் பருகிக் காதுவழி வெளியிட்டதால் கங்கைக்குச் 'சானவி' என்னும் பெயர் உண்டு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the king sped on ahead of the descending Gaṅgai,
- the speed with which she rushed, that the departed kings might reach their state,
- swept away the sacrifice of Caṉṉu, deep in great penance;
- and he, his anger flaring into tongues of flame, scooped her into the hollow of his hand,
What the poem says
Pakīrataṉ leads the way and the river follows, rushing to save his ancestors. In her speed she floods the sacrificial ground of the sage Caṉṉu (Jahnu) and breaks his penance. The furious sage scoops the whole river up in his palm. The sentence continues into the next verse.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iḻinta kaṅkaimuṉ maṉṉavaṉ viraivoṭum ēkak,
kaḻinta maṉṉavar kati peṟa muṭukiya katiyāl,
aḻuntum mā tavac caṉṉuviṉ vēḷviyai aḻippak,
koḻuntu viṭṭu eri vekuḷiyaṉ kuṭaṅkaiyil koḷḷā,