கம்பராமாயணம் 524 · பால 9.58

Section பால காண்டம் / 9. அகலிகைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உண்டு உவந்தனன் மறை முனிக் கணங்கள் கண்டு உவப்பக்
கண்டு வேந்தனும், வணங்கி, முன் நிகழ்ந்தன கழறக்
'கொண்டு போக' எனச் செவி வழிக் கொடுத்தனன், குதித்து
விண்டு நீங்கினர் உடல் உகு பொடியின் மேவினள் ஏ.

பொருள் · Meaning in Tamil

சன்னு முனிவன் அக் கங்கை நீரைப் பருகினான். பரதனும் அம்முனிவனை வணங்கிச் செய்திகளைச் சொல்ல இரங்கிய முனிவனும் காது வழியாக அந்த நீரை விட்டான் என்பது. மறைமுனிக் கணங்கள் - வேதங்களைத் தாம் ஓதுதலும், பிறர்க்கு ஓதுவித்தலும், அவற்றின் விதிப்படி ஒழுகுதலையுமுடைய முனிவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. and drank her and was content, while the hosts of Vedic sages looked on rejoicing;
  2. the king, seeing this, bowed and told all that had gone before;
  3. 'Take her and go,' said the sage, and let her out through his ear; and leaping forth
  4. she came to the ash fallen from the bodies of those who had perished.

What the poem says

Caṉṉu drinks the river while the other sages watch with approval. Pakīrataṉ humbly explains why he has brought Gaṅgai down. The sage relents and lets her out through his ear. She rushes on and reaches the ashes of the sixty thousand sons of Cakaraṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṇṭu uvantaṉaṉ maṟai muṉik kaṇaṅkaḷ kaṇṭu uvappak
kaṇṭa vēntaṉum, vaṇaṅki, muṉ nikaḻntaṉa kaḻaṟak
'koṇṭu pōka' eṉac cevivaḻik koṭuttaṉaṉ, kutittu
viṇṭu nīṅkiṉar uṭal uku poṭiyil mēviṉaḷē.