கம்பராமாயணம் 525 · பால 9.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1நிரய முற்றிய சகரர்கள் நெடும் கதி செல்ல,
விரை மலர் பொழிந்து ஆர்த்தன விண்ணவர் குழாங்கள்;
முரைசம் முற்றிய பல் இயம் முறை முறை துவைப்ப,
அரைசன் அப்பொழுது அணி மதில் அயோத்தி மீண்டு அடைந்தான்.
பொருள் · Meaning in Tamil
முறை முறை - அடுக்கு மிகுதிப் பொருள் பற்றியது.
நரகத்திற் புகுந்த சகரர் நற்கதி உற்றனர்: விண்ணவர் மகிழ்ந்து மலர் சொரிந்தனர்: பல்லியங்கள் ஆர்த்தன; பரதனும் அயோத்தி அடைந்தான் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the sons of Cakaraṉ, who had suffered in hell, went on to the high state,
- the hosts of the gods rained fragrant flowers and cheered;
- with drums and many instruments sounding round upon round,
- the king then returned to Ayōttī of the beautiful walls.
What the poem says
The waters of Gaṅgai touch the ashes, and the sons of Cakaraṉ are released from hell to a blessed state. The gods shower flowers, music sounds on all sides, and Pakīrataṉ goes home to Ayōttī with his task done.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1niraiyam uṟṟu uḻal cakararkaḷ neṭuṅ kati cella,
virai malar poḻintu ārttaṉa viṇṇavar kuḻāṅkaḷ;
muraicam muṟṟiya palliyam muṟai muṟai muḻaṅka,
araicaṉ appoḻutu aṇi matil ayōtti mīṇṭu aṭaintāṉ.