கம்பராமாயணம் 5265 · சுந்தர 4.149
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குறைந்த நாளோய் - அற்ப ஆயுளைப் பெற்றவளே; பள்ளநீர் - அகழி நீரால் சூழப்பெற்ற; அயோத்தி நண்ணி - அயோத்தியை அடைந்து; பரதன் முதலினோர் - பரதன் முதலாக; ஆண்டு - அங்கே; உள்ளவர் தம்மை எல்லாம் - இருப்பவர் யாவரையும்; உயிர் குடித்து - உயிரைப் பருகி; ஊழித்தீயின் - ஊழிக்காலத்து நெருப்பைப் போலச் சென்று; வெள்ளநீர் - மிக்க நீர்வளம் பெற்ற; மிதிலையோரை - மிதிலையின்கண் வாழ்பவரை; வேர் அறுத்து - அடியோடழித்து; எளிதின் எய்தி - எளிதாகத் திரும்பி வந்து; நின் உயிரும் - உன்னுடைய உயிரையும்; கொள்வென் - வாங்குவேன்; என்னை அறிந்திலை - என்னைப்பற்றி அறிந்தாயில்லை.
கொள்ளுதல் - வாங்குதல் (கவர்தல்) உயிரை வாங்கி விடுவான் என்னும் வழக்கு நோக்கி அறிக. முதலினோர் - குறிப்பு முற்று. பெயரெச்சம் பொருளில் வந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'I will go to Ayōttī, ringed by its deep moat, and drink the lives
- of Paratan and all the others who are there; like the fire at the end of the age
- I will tear out by the roots the people of Mitilai, rich in floods of water, then easily come back
- and take your life too! You do not know me, you whose days are numbered!'
What the poem says
Irāvaṇaṉ's anger flares again. He threatens to go to Ayōttī and kill Paratan and everyone there, then sweep through Mitilai like the fire that ends the world and wipe out Cītai's own family.
After that he will return and take her life as well. She does not know what he is capable of, he says, and her days are running out.