கம்பராமாயணம் 527 · பால 9.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1சகரர்தம் பொருட்டு அருந்தவம் பெரும் பகல் தள்ளிப்
பகிரதன் கொணர்ந்திடுதலால்,'பகிரதி' ஆகி,
மகிதலம் அத்து இடை சன்னுவின் செவி விழி வரலால்,
நிகரில்'சானவி' எனப் பெயர் படைத்தது இந் நீத்தம்.
பொருள் · Meaning in Tamil
பகல் - (நாள்) - ஆகு பெயர்.
கங்கை நதி பகீரதன் கொண்டு வந்ததால் 'பாகீரதி' என்னும் பெயரைப் பெற்றது; பூவுலகிலே சன்னுவின் காது வழியாக வெளிப்பட்டதால் 'சானவி' என்னும் பெயரை அடைந்தது என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Because Pakīrataṉ, spending long days in hard penance for the sons of Cakaraṉ,
- brought it down, it became 'Pakirati';
- and because on earth it came forth by way of Caṉṉu's ear,
- this flood took the peerless name 'Cāṉavi'.
What the poem says
The sage explains two of the river's names. Gaṅgā is called Bhāgīrathī (Pakirati) because Pakīrataṉ brought her down, and Jāhnavī (Cāṉavi) because she came out of the ear of the sage Jahnu (Caṉṉu).
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cakarartam poruṭṭu arun tavam perum pakal taḷḷip
pakirataṉ koṇarntiṭutalāl, 'pakirati' āki,
makitalattiṭaic caṉṉuviṉ cevi vaḻi varalāl,
nikar il 'cāṉavi' eṉap peyar paṭaittatu in nīttam.