கம்பராமாயணம் 5367 · சுந்தர 5.92
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
துணிகொண்டு - பகைவரைத்துணித்தலை மேற்கொண்டு; இலங்கும் - விளங்கும்; சுடர்வேலவன் - வேலேந்திய இராமபிரான்; தூய - தூய்மையான; நின்கண் - உன்னுடைய கண்போலும்; அணி கண்டுழி - ஆபரணத்தைப் பார்த்த போது; அமுதம் தெளித்தாலும் - அமிர்தத்தையே தெளித்த போதிலும்; ஆறாப் பிணி - தணியாத நோய்; கொண்டது - பற்றிக் கொண்டது; அது - அந்தப் பிணியானது; பண்டு உண்டு- முன்பே உள்ளது; ஆயினும் - எங்கனம் ஆராய்ந்து; பேர்ப்பது அன்று - போக்கத்தக்கது அன்று; தன்மை - அப்பிணியின் தன்மை; தணிகின்ற நம் சொல் - தாழ்ந்த நம் சொல்லால்; தொடர் தன்மையது அன்று - பின்பற்றிச் சொல்லும் தன்மையுடையது அன்று.
பிரிவாற்றாமையால் இதயத்தில் உள்ள அவலத்தைப் பிணி கொண்டது; அப்பிணி அமுதத்தைத் தெளித்தாலும் மாறாதது. அது பேர்ப்பது அன்று என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- What it was like is not something our feeble words can follow;
- the hero with the shining spear, who takes on the cutting down of foes, when he saw
- your pure jewels, was seized by a sickness that would not cool even if nectar were sprinkled on it;
- it had been there before, but now it could not be dislodged.
What the poem says
Aṉumaṉ says words cannot describe what happened to Irāmaṉ when he saw Cītai's jewels. The sickness of separation had been in him all along, but at the sight of her ornaments it gripped him so fiercely that even a sprinkling of the nectar of immortality could not have eased it.
Once roused in this way, the pain could not be driven out. Our humble words, says Aṉumaṉ, cannot follow it.