கம்பராமாயணம் 5373 · சுந்தர 5.98

Section சுந்தர காண்டம் / 5. உருக் காட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சுருங்கிடை - சுருங்கியஇடையை உடைய தாயே, உன் ஒரு துணைவன் - உன் ஒப்பற்ற நாயகனின்; தூய தாள் - தூய திருவடியில்; ஒருங்கு அடை - ஒன்றுபட்டு அடைந்த; உணர்வினோர்- பேரறிவு பெற்ற ஞானிகள்; ஓய்வு இல் - ஓய்ந்து போதல் இல்லாத; மாயையின் பெருங்கடல் - மாயையாகிய பெருங்கடலை; கடந்தனர் - தாண்டி; பெயரும் பெற்றி போல் - நீங்கும் தன்மையைப் போல (அடியேன்); காலினால் - கால்களால்; கருங்கடல் - கரிய கடலைக்; கடந்தனென் - கடந்து வந்தேன்; என்றான் - என்று கூறினான்.

கால் - பிராணசக்தி என்று கூறுவாரும் உளர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Lady of the slender waist! Just as those whose minds are fixed wholly
  2. on the pure feet of your one consort cross
  3. the great unceasing sea of illusion and pass beyond it,
  4. so I crossed the dark sea, on my own feet," he said.

What the poem says

Aṉumaṉ answers with a spiritual comparison. Just as the wise, whose awareness rests wholly on Irāmaṉ's holy feet, cross the endless ocean of māyā, worldly illusion, so he crossed the dark sea simply by his feet, that is, by leaping.

Some, the commentary notes, take kāl, 'foot', in its other sense of 'wind' or vital breath, recalling that Aṉumaṉ is the Wind god's son.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'curuṅku iṭai! uṉ oru tuṇaivaṉ tūya tāḷ
oruṅkuṭai uṇarviṉōr ōyvu il māyaiyiṉ
peruṅ kaṭal kaṭantaṉar peyarum peṟṟipōl
karuṅ kaṭal kaṭantaṉeṉ kāliṉāl 'eṉṟāṉ.