கம்பராமாயணம் 5392 · சுந்தர 5.117
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வாலி இளவல் - வாலியின் தம்பியாகிய சுக்கிரீவன்; அவன் மைந்தன் - அவனுடைய புதல்வனாகிய அங்கதன்; மயிந்தன் துமிந்தன் - ; வயக்குமுதன் - வெற்றியை உடைய குமுதன்; நீலன் - ; இடபன் - ; குமுதாக்கன் - ; பனசன் - ; சரபன் - ; நெடுஞ்சாம்பன் - நீண்ட ஆயுளையுடைய சாம்பன்; காலன் அனைய - யமனைப் போலும்; துன்மருடன் - ; காம்பன் - ; கவயன் - ; கவயாக்கன் - ; ஞாலம் அறியும் நளன் - உலகத்தாரால் அறியப்பட்ட நளன்; சங்கன் - ; விந்தன் - ; துமிந்தன் - ; மதன் என்பான் - மதன் என்று கூறப்படுபவன். வாலியின் தம்பியாகிய சுக்கிரீவன்... மதன் இப்பாடலும் அடுத்த பாடலும் ஒரு தொடர் மயிந்தன் துமிந்தன் இரட்டையர் குமுதன் ஆம்பல் மலர் போலும் நிறமுடையவன். இடபன் - காளை போல்பவன். குமுதாக்கன் - ஆம்பல் போலும் கண்களைப் பெற்றவன். சரபன் - சரபப் பறவை போன்றவன். நீண்ட ஆயுள் பெற்றவன் ஆகையால் நெடுஞ்சாம்பன் என்று பேசப்பட்டான். துன் மருடன் - பொறுக்கவொண்ணாச் சீற்றத்தான் கவயன் - காட்டுப் பசுப் போல்பவன். கவயாட்சன் - காட்டுப் பசுவின் கண் பெற்றவன். சங்கன் - சங்கு போலும் நிறமுடையவன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Vālī's younger brother, his son, Mayintaṉ, Tumintaṉ, mighty Kumutaṉ,
- Nīlaṉ, Iṭapaṉ, Kumutākkaṉ, Paṉacaṉ, Carapaṉ, long-lived Cāmpaṉ,
- Tuṉmaruṭaṉ, who is like Death, Kaṉakaṉ, Kavayaṉ, Kavayākkaṉ,
- Naḷaṉ, whom the world knows, Caṅkaṉ, Vintaṉ, Tuvintaṉ, and the one called Mataṉ.
What the poem says
Aṉumaṉ lists the monkey commanders for Cītai, starting with Cukkirīvaṉ, Vālī's younger brother, and Aṅkataṉ, Vālī's son. The list runs on into the next verse.
Several names describe the hero. Kumutaṉ has the colour of the water-lily and Kumutākkaṉ has eyes like it, Iṭapaṉ is bull-like, Carapaṉ is like the mythical carapa beast, and Cāmpaṉ, the bear-king, is called 'long' for his great age. Naḷaṉ will later build the causeway to Ilaṅkai.