கம்பராமாயணம் 5428 · சுந்தர 6.35

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நான் இருந்து - (மீட்சி பெறாமல்) நான் துன்பத்துடன் இருந்து; இன் உயிர் மாயினும் - இனிய உயிர் இறந்தாலும்; மீண்டு வந்து பிறந்து - மறுபடியும் உலகிற்கு வந்து பிறந்து; தன் மேனியை - இராமபிரானுடைய திருமேனியை, தீண்டல் ஆவது - தழுவுதலாகிய; ஓர் - ஒப்பற்ற; தீவினை தீர்வரம் - தீமையிலிருந்து நீங்கும் வரத்தை; தொழுது வேண்டினாள் - கைகூப்பி வேண்டிக் கொண்டாள்; என்று விளம்புவாய் - என்று கூறுவாயாக. நின்மேனி என்னும் பாடம் இருந்தது போலும். வேண்டினேன் தொழுது என்று அமைக்கலாம் போலும். இராமபிரானின் மேனியைத் தழுவுவது தீவினை தீர்வரம் என்று பிராட்டி கருதினாள். தீவினை என்றது பெருமானைப் பிரிந்திருத்தலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even if, staying here, my sweet life should end,
  2. to come back and be born again and touch his body,
  3. a single boon that ends my evil fate,
  4. she begged with folded hands; so you should tell him.

What the poem says

Cītai asks Aṉumaṉ to tell Irāmaṉ that, even if she dies here, she prays to be born again so that she may hold him once more.

Her real misfortune is being parted from him, and being in his arms again is the only boon that can end it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īṇṭu nāṉ iruntu iṉ uyir māyiṉum
mīṇṭu vantu piṟantu taṉ mēṉiyait
tīṇṭalāvatu or tīviṉai tīr varam
vēṇṭiṉāḷ toḻutu eṉṟu viḷampuvāy.