கம்பராமாயணம் 5440 · சுந்தர 6.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கேதத்தால் - பிரிவாகிய துக்கத்தாலே; நீ உயிர் விட்டாய் என்றிடில் - நீ உயிரை விட்டாய் என்றால்; கெட்டேன் - யான் அழிந்தேன் (பிறகு); வெவ்அம்பால் - கொடிய அம்பினாலே; ஒட்டாரோடு - பகைவர்களாகிய அரக்கர்களுடன்; ஓர் ஏழு உலகும் - ஒப்பற்ற ஏழு உலகங்களையும்; சுட்டாலும் - சுட்டு எரித்தாலும்; தொலையாது அன்றோ - பழி நீங்காதல்லவா;
கேதம் - துக்கம். 'கேதம் கெடுத்து என்னை ஆண்டருளும்' (திருவாசகம் 595) ஒட்டார் - பகைவர். கெட்டேன் - இரக்கத்தையும் அச்சத்தையும் உணர்த்தும் சொல். இன்று, தொலைந்தேன், செத்தேன் என்று பேசப்படுவது போன்றது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- I am lost! If it is said that you, from grief,
- gave up your life, then even if with his cruel arrows
- he burned the seven worlds along with the enemies,
- would the shame not still remain?
What the poem says
Aṉumaṉ cries out at the thought of Cītai dying of grief. If that happened, Irāmaṉ could burn all seven worlds with the demons in them, and still the disgrace would never be wiped out.
'I am lost!' is an exclamation of pity and dread, like 'I'm done for' in everyday speech.