கம்பராமாயணம் 5476 · சுந்தர 6.83

Section சுந்தர காண்டம் / 6. சூடாமணிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மெய்ப்புகழ் கொண்டாள் - உண்மையான புகழைப் பெற்ற பிராட்டி; (அனுமனை நோக்கி) நாடிவந்து - விருப்பத்துடன் வந்து; எனது இன்உயிர் நல்கினை - என்னுடைய இனிய உயிரை வழங்கினாய்; நல்லோய் - சிறந்தவனே (இஃது); சூடையின்மணி - சூடாமணியாகும்; கண்மணி ஒப்பது - என்னுடைய கண்ணின் மணி போன்றது; தொல் நாள் - நீண்ட நாட்களாக; ஆடையின் கண் இருந்தது - என்னுடைய ஆடையில் பொதிந்து வைக்கப் பெற்றது; பேரடையாளம் - பெரிய அடையாளமாகும்; கோடி - (இதனை) கொள்வாயாக; என்று - என்று கூறி (சூடாமணியை; கொடுத்தனள் - (அனுமனிடம்) வழங்கினாள்.

சூடாமணி என்பது நடுவே ரத்தினம் பதிந்த வில்லை என்று திரிசிரபுரம் மகாவித்துவான் வி. கோவிந்தப் பிள்ளை வரைந்தார். சூடா என்னும் வடசொல் சூடை என்று வந்தது. 'உறுசுடர்ச் சூடைக் காசுக்கு அரசினை' என்று பின்பு பேசப் பெறும் (கம்ப. 5473)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The jewel of the crest, precious as the pupil of my eye, has long
  2. been kept in my garment; it is the great token;
  3. you sought me out and came and gave me back my sweet life! Good one!
  4. Take it!' So saying, she gave it, she who had won true fame.

What the poem says

Cītai hands Aṉumaṉ the crest-jewel, as precious to her as the pupil of her eye. She has kept it hidden in her clothing all this time.

She thanks him for coming to find her and giving her life back to her. The commentary explains that a cūṭāmaṇi is a hair-ornament with a gem set in the middle.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'cūṭaiyiṉ maṇi kaṇ maṇi oppatu tol nāḷ
āṭaiyiṉkaṇ iruntatu pēr aṭaiyāḷam
nāṭi vantu eṉatu iṉ uyir nalkiṉai! nallōy!
kōṭi! 'eṉṟu koṭuttaṉaḷ meyp pukaḻ koṇṭāḷ.