கம்பராமாயணம் 5483 · சுந்தர 7.6

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இப்பொழிலினைக் கடிது இறுக்குவென் - இந்தச் சோலையை விரைவில் முறித்து அழிப்பேன்; இறுத்தால் - அவ்வாறு யான் அழித்தால்; அப்பெரிய பூசல் செவி சார்தலும் - அந்தப் பெரிய ஆரவாரம் தமது காதில்பட்டவுடன்; அரக்கர் வெப்பு உறு சினத்தர் - அரக்கர்கள் கொடுமைமிக்க கோபத்தினராக; எதிர் மேல் வருவர் - என்மேல் எதிர்த்துப் போர் புரியவருவார்கள்; வந்தால் - அவ்வாறு வந்தால், துப்பு உற முருக்கி உயிர் உண்பல் - எனது வலிமையைக் கொண்டு அவர்களை அழித்து, உயிர்களை வாங்குவேன்; இது சூது - இதுவே யான் செய்யத்தக்க உபாயம்.

அரக்கரைப் போருக்கு அழைக்கும் உபாயத்தை உறுதிப் படுத்திக் கொண்டான் அனுமன். சூது - உபாயம். 'சூது என்று கனவும் சூதும் செய்யாதே!' திருவாய்மொழி (2./0./0) துப்பு - வலிமை; 'துப்புடையாரை' - பெரியாழ்வார் திருமொழி (423)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. I will quickly wreck this grove; once I wreck it,
  2. as soon as that great uproar reaches their ears, the demons,
  3. in burning rage, will come against me; and if they come,
  4. I will crush them till their strength is gone and drink their lives; this is the plan.

What the poem says

Aṉumaṉ hits on his stratagem. He will tear apart Irāvaṇaṉ's beloved aśōka grove. The noise will bring the demons running in fury, and he will destroy them as they come.

The commentary explains that the word for 'plan' here means a scheme or stratagem.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ip poḻiliṉaik kaṭitu iṟukkuveṉ; iṟuttāl
ap periya pūcal cevi cārtalum arakkar
veppuṟu ciṉattar etir mēlvaruvar; vantāl
tuppu aṟa murukki uyir uṇpal; itu cūtāl.