கம்பராமாயணம் 5504 · சுந்தர 7.27

Section சுந்தர காண்டம் / 7. பொழில் இறுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காமரம் களிவண்டு கலங்கிட - காமரம் என்னும் பண்ணைப் பாடும் களிப்புள்ள வண்டுகள் கலக்கம் அடைய; மா மரங்கள் மண்ணொடு மடிந்தன - பெரிய மரங்கள் தரையோடு மடிந்து கீழே விழுந்தன; அரங்குதாம் - நாடக சாலைகள்; அரங்க தகர்ந்து உக - அழியுமாறு முறிந்து கீழே விழ; பூமரங்கள் எரிந்து பொரிந்த - மலர்களை உடைய பலமரங்கள் எரிந்து பொரிந்து சாம்பலாய்ப் போயின.

அரங்கல் - அழிதல்; அரங்கு - மேடை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the bees drunk with the kāmaram melody were thrown into turmoil,
  2. the great trees fell flat with the earth;
  3. the stages broke down and fell in ruin;
  4. the flowering trees burned and were scorched.

What the poem says

The bees, which hum the melody called kāmaram, scatter in confusion. The great trees fall to the ground, the dance pavilions of the grove collapse, and the flowering trees burn to ash.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāmaram kaṉi vaṇṭu kalaṅkiṭa
mā maraṅkaḷ maṭintaṉa maṇṇoṭu;
tām araṅka araṅku takarntu uka
pū maraṅkaḷ erintu porintavē.