கம்பராமாயணம் 5634 · சுந்தர 9.36

Section சுந்தர காண்டம் / 9. சம்புமாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அண்ணல் - பெரியோனாகிய அனுமன்; அவ் அரியினுக்கு அடியவர் - அந்தத் திருமாலுக்கு அடியவர்கள்; அவன் சீர் நண்ணுவர் எனும் பொருள் - அவனுக்குரிய சிறப்புக்களை அடைவர் என்று கூறப்படும் சாத்திரப் பொருளை; நவை அறத் தெரிப்பான் - குற்றமில்லாமல் (செவ்வனே) தெரிவிப்பவனாய், மண்ணினும் விசும்பினும் மருங்கிலும் - பூமியிலும் வானத்திலும் பக்கங்களில் உள்ள திக்குகளிலும்; வலித்தார் - வலிமை கொண்டு போரிட்ட அரக்கர்களுடைய; கண்ணினும் மனத்தினும் - கண்ணுக்கு எதிரிலும் மனத்திலும், தனித்தனி கலந்தான் - ஒவ்வொருவரிடமாகவும் கலந்து விளங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if to show beyond doubt the truth that 'those who serve
  2. that lord Ari come to share his glory',
  3. he entered, one by one, into the eyes and the minds
  4. of all who fought him on the earth, in the sky and on every side.

What the poem says

Scripture teaches that the devotees of Viṣṇu (Ari) come to share his divine qualities. Aṉumaṉ, the devotee of Irāmaṉ, now demonstrates one of them, omnipresence.

Every rākṣasa fighting him, whether on the ground, in the air or on the flanks, sees him right in front of his own eyes and has him filling his own mind.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"aṇṇal av ariyiṉukku aṭiyavar avaṉ cīr
naṇṇuvar"eṉum poruḷ navai aṟat terippāṉ
maṇṇiṉum vicumpiṉum maruṅkiṉum malaintār
kaṇṇiṉum maṉattiṉum taṉit taṉi kalantāṉ.