கம்பராமாயணம் 5635 · சுந்தர 9.37

Section சுந்தர காண்டம் / 9. சம்புமாலி வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குரகதக் குழுவை - குதிரைக்கூட்டங்களை; கொடித் தடம் தேரொடும் - கொடி கட்டிய பெரிய தேர்களோடும்; ஒரு தடக் கையின் அடித்து - ஒரு பெரிய கையால் அடித்து; நிலத்திடை அரைத்தான் - தரையிலே தேய்த்தான்; கதத்து இடித்து நின்று அதிர் - சினத்தினால் கர்ச்சித்து நின்று பேரொலி செய்கின்ற; எயிற்றுவன் பொருப்பை - தந்தங்களை உடைய வலிய மலை போன்ற யானைகளை; ஒரு தடக்கையின் பிடித்து - மற்றொரு பெரிய கையினால் பிடித்து; உயிர் உகப் பிழிந்தான் - அவற்றின் உயிர் சிந்தப் பிழிந்து கொன்றான்.

பொருப்பு; யானை. உவமை ஆகுபெயர் எயிற்று வன் பொருப்பு எனத் தந்தங்களை உடைய மலை என யானையை உருவகித்தார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The troops of horses, together with the great bannered chariots,
  2. he struck with one great hand and ground into the earth;
  3. the strong tusked mountains that stood trumpeting and roaring in their rage
  4. he seized with his other great hand and squeezed until their lives spilled out.

What the poem says

Aṉumaṉ again uses both hands: with one he swats horses and chariots and grinds them into the ground; with the other he grabs the bellowing war-elephants — 'tusked mountains' — and wrings the life out of them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1koṭit taṭan tēroṭum kurakatak kuḻuvai
aṭittu oru taṭak kaiyiṉ nilattiṭai araittāṉ;
iṭittu niṉṟu atir katattu eyiṟṟu vaṉ poruppai
piṭittu oru taṭak kaiyiṉ uyir ukap piḻintāṉ.